Vroom Vroom (From "10 Endrathukulla")

Vroom Vroom (From "10 Endrathukulla")

D. Imman

Длительность: 4:42
Год: 2015
Скачать MP3

Текст песни

விரும்

பேரை கேட்டா பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ

விரும் விரும் விரும் விரும்

நான் பாஞ்சா புல்லட்டுதான்
ஆபத்தே சிக்லெட்டுதான்

கார் ஓட்டும் ஃபைட் ஜெட்டு நான்
பொண்ணுங்க மக்னெட்டு நான்

எனக்குன்னு இல்ல கூண்டு
உன் நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும் வேண்டு
என்னோட பேரு பாண்ட்டு

பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்

விரும் விரும் விரும் விரும்

பேரை கேட்டா பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ

என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல

ஊருக்கு செல்லபுள்ள
எதிரிக்கு நான்தான் தொல்ல

எனக்குன்னு இல்ல
வேலி
நா ஆடுற வரைக்கும்
ஜாலி

அடிச்சா எல்லாம்
காலி
என்னோட பேரு
கோலி

கோலி விராட் கோலி(Viratkholi hits a six )

விரும் விரும் விரும் விரும்

விரும் விரும் விரும் விரும்

பேரை கேட்டா பேஜாரு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ
பீஸ்சு வாங்கி கன்ஃபியூசு பண்ற
மெய்யா சொல்லு யாருடா நீ

என் ஊரு பரமக்குடி
நா யாரு கண்டுபிடி
முத்த வித்த அத்துப்படி
என் கிட்ட கத்துக்கடி

படிப்புக்கு போவல டியூஷன்
ஆனா நடிப்புல நான் ஒரு ஓஷன்
புதுமைகள்தான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்

ஹாசன் கமல் ஹாசன்
நீ நல்லவரா இல்ல கெட்டவரா
ரெண்டும் சேர்ந்ததுதான் நான்
ஐ எம் அ ஹீரோ
அண்ட் அ வில்லன்

ஹே ஹே ஏத்து ஏறக்கு சுருக்கு நொறுக்கு
போடா ஹே போடா (ரடக் ரடக் ரடக் )