Jai Sulthan

Jai Sulthan

Vivek - Mervin, Anirudh Ravichander, Junior Nithya, Gana Guna, And Viveka

Длительность: 4:06
Год: 2021
Скачать MP3

Текст песни

ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே

ஹே தாதாமாரே, என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே (அய்யோ)
ஹே தாதாமாரே, என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே ஏஹ்

ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே சந்தேக case'eh
இங்க மனசனுங்க எல்லாருமே comedy piece'u
நீ வாயக்கட்டி வயித்தகட்டி சேக்காத காசே
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா எல்லாம் close'eh

வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான் வா
உனகுன்னுதான் தரவா-தரவா உசுர தரவா?
கலக்குறியே சுல்தான் வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான் வா
உனகுன்னுதான் தரவா-தரவா உசுர தரவா?

ஹே தாதாமாரே, என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும் என் அண்ணன்மாரே (என்ன)

ஹே நிக்கல், ஹே குந்தல் (ஹான்)
ஹே நிக்கல் (சொல் பா), ஹே குந்தல் (ஹைய்யோ)
ஹே நிக்கல், ஹே குந்தல், ஹே நிக்கல், ஹே குந்தல்
ஹே நிக்கல்-குந்தல், நிக்கலு-குந்தலு, நிக்கலு-குந்தலு, நிக்கலு-குந்தலே

சோப்பா டேய் வயசாவுதுடா
அய்யய்யோ, அடங்க மாடீங்களா டேய்

ஊரில் ரொம்ப பேரு மூஞ்ச உத்து பாரு பூரான் வுட்டு இருப்போம் (yes)
மொரட்டு piece'ah எல்லாம் உருட்டு கட்டையால பெரட்டி-பெரட்டி எடுப்போம் (ஹேய்)
சொக்கா மாட்டிகின்னு சோலி பாக்க போனா தொக்கா ஆள புடிப்போம்
பீடா போட்ட மாரி வாய கொயப்பிட்டு டாட்டா காட்டி வருவோம்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்திப்போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான் வா
உனகுன்னுதான் தரவா-தரவா உசுர தரவா?
தூக்கி சொல்லு

வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான் வா
உனகுன்னுதான் தரவா-தரவா உசுர தரவா?
கலக்குறியே சுல்தான் வா சுல்தான், வா சுல்தான், வா சுல்தான் வா
உனகுன்னுதான் தரவா-தரவா உசுர தரவா?

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே
அட சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே

சண்டையில கிய்யாத சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா சண்ட ரொம்ப சுமாரே
நன்றி வணக்கம்