Aval Varuvala

Aval Varuvala

Deva, Vairamuthu, Hariharan, And Shahul Hameed

Длительность: 6:08
Год: 2023
Скачать MP3

Текст песни

தரத்துதாரதார...தரத்துதாரதார...தரத்துதாரதார
தரா..தரா..தரா...தத்தாரா

அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத
பாகங்கள் வாழ்க

ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்

யஹியா...யஹியா...யஹியா
சஜம் சஜம் சஜம் சம் சஜம்

கட்டழகைக் கண்டவுடன்
கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு
ரெண்டும் சண்டை பிடிக்கும்

காதலுக்கு இதுதான்
பரம்பரைப் பழக்கம்

ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்

திருடிச் சென்ற என்னை
திருப்பித் தருவாளா
தேடி வருவாளா

அட ஆணைவிட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகம்
வருவாளே ஆஆ அவள் வருவாளே

அவள் ஓரப் பார்வை
எந்தன்  உயிரை உறிஞ்சியதை
அறிவாளா அறிவாளா

தரத்துதாரதார...தரத்துதாரதார...தரத்துதாரதார

அவள் வருவாளா
அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா

ஹா...அஹ்ஹா...ஹா...அஹ்ஹா
தனனா...னானா....தனனா...னானா....தனனா...னானா
அஹா...ஓஓ...அஹா...ஓஓ...அஹா...ஓஓ
தரத்துதாரதார...தரத்துதாரதார...தரத்துதாரதார

ஏழு பத்து மணி வரை
இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று
விட்டு விட்டு வெடிக்கும்

போகப்போக இன்னும் பார்
புயல் வந்து அடிக்கும்

ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்

அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை
மலர்கள் பிடிக்கவில்லை

ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து
உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
அந்த பெண்ணில் இருக்கு

இந்த பூமி மீது வந்து
நானும் பிறந்ததற்கு
பொருளிருக்கு பொருளிருக்கு

தரத்துதாரதார...தரத்துதாரதார...தரத்துதாரதார

அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா
அவள் வருவாளா

என் உடைந்துபோன நெஞ்சை
ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம்
வெள்ளமாக அவள் வருவாளா

கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்