Kavithaigal Sollava

Kavithaigal Sollava

Karthik Raja, S.P. Balasubrahmanyam, & Sujatha

Длительность: 5:46
Год: 2001
Скачать MP3

Текст песни

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யார் அந்த ரோஜாபூ
என் கனவில் மெதுவாக
பூ வீசி போனால்
அவள் யாரோ ஓஹோ

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஆ ஆ ஆ

புல்வெளி மீது நடக்காதே
ஹே பறவைகள் இருக்கு பூங்காவில்
அதைதான் படித்திட காற்றுக்கு
ஓ தெரியாதே தெரியாதே

பூக்களை பூக்களை தீண்டாதே
மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது
அதைதான் வண்டுகள் எப்பவும்தான்
கேட்காதே கேட்காதே

எல்லை கோடுகள் தாண்டாதே
உலக தேசங்கள் சொல்லும்

பறவை கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும் நம்மை போல்

ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ

ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

காற்றென காற்றென நான் மாறி
உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி
ரகசியமாய் நான் சுவாசிக்கவா
ஓ சுவாசிக்கவா சுவாசிக்கவா

மேகங்கள் மேகங்கள் நானாகி
உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி
வானத்தின் இரவுக்கு கொடுத்திடவா
ஓ கொடுத்திடவா கொடுத்திடவா

கடலின் அலையாக நான் மாறி
உனது பேர் சொல்லி வரவா

உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி
நிலவின் களங்கம் துடைக்கவா

ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ

யார் அந்த ரோஜாபூ (தனன)
என் கனவில் மெதுவாக (தனன)
பூ வீசி போனால்
அவள் யாரோ ஓஹோ

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே

உள்ளம் கொள்ளை போகுதே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ