Adada Mazhaida
Yuvan Shankar Raja
4:28உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத… ஓஓஹோ… ஓ கொல்லாத என்ன சொல்லப் போற நீ என்ன சொல்லப் போற எப்ப சொல்லப் போற நீ எப்ப சொல்லப் போற ஓ… என்ன சொல்லப் போற நீ என்ன சொல்லப் போற எப்ப சொல்லப் போற நீ எப்ப சொல்லப் போற காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம்தான் கண்முழிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம்தான் என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக என்ன சொல்லப் போற நீ என்ன சொல்லப் போற எப்ப சொல்லப் போற நீ எப்ப சொல்லப் போற உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத கொல்லாத ஹ்ம்ம்… சின்னபுள்ள நேசம் இது பச்சபுள்ள பாசம் இது என் மனசு தாக்கியது உன்னால உன்னால ஹ்ம்ம்… ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்த கேட்கலையே காதலுன்னு ஆயிருச்சு தன்னால தன்னால நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன் உன்னுடைய வார்த்தைக்காக என்ன சொல்லப் போற நீ என்ன சொல்லப் போற எப்ப சொல்லப் போற நீ எப்ப சொல்லப் போற உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத சகி..சேலே சகி..சேலே சகி..சேலே லேஹோ ஹோ… வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டிப்பய போலிருந்தேன் வெட்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன் உன்னோடைய பார்வையால என்ன சொல்லப் போற என்ன சொல்லப் போற எப்ப சொல்லப் போற நீ எப்ப சொல்லப் போற உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ள வீணாக இவன் மனச கிள்ளாத… கிள்ளாத மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள நீயாக இவன் மனச கொல்லாத நீ கொல்லாத