Single Aayiten Di

Single Aayiten Di

Dharan Kumar

Длительность: 4:16
Год: 2023
Скачать MP3

Текст песни

கண்ண மூடுனேன்
கண்ணு தெரியல
தெரியவே தெரியல

காத மூடுனேன்
காது கேக்கல
ஹே கேக்கலியா

கண்ண மூடுனேன்
கண்ணு தெரியல
தெரியவே தெரியல

காத மூடுனேன்
காது கேக்கல
அது ஏன்னு தெரியல

நடந்தா காலு கூடவே வருது
அது எதுக்குன்னு தெரியல
மூச்சு வுட்டா வெளிய ஓடுது
அது எதுக்குன்னு புரியல

என்ன நடக்குது எனக்கு தெரியல
எதுவுமே புரியல
மனசுக்குள்ள கத்தி பேசுற
யார்க்குமே கேட்கல

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
Mingle ஆன என்ன ஏன்டி
Single ஆக்கிட்ட

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
உன்னால தான் உன்னால தான்
Single ஆயிட்டேன்டி

காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதல காதல
பாவம் ஆக்கிட்ட

Single ஆயிட்டேன்டி
நான் Single ஆயிட்டேன்டி
Mingle ஆன என்ன ஏன்டி
Single ஆக்கிட்ட

Current'ah தொட்டா shock'u அடிக்குது
அது ஏன்னு தெரியல
பேசும்போது பாட முடியல
சே... முடியலயே

ஓஓ... ஓடும் போது உட்கார முடியல
அது எதுக்குன்னு தெரியல
தூங்கும் போது TV தெரியல
அது எதுக்குன்னு புரியல

இதுலாம் எதுக்குன்னு நெனச்சி நெனச்சி தான்
உன்ன நானே வெட்டி வீசிட்டேன்
மனசுக்குள்ள கத்தி பேசுரேன்
கேக்கல

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
Mingle என்னை
Single ஆக்கிட்ட

Single ஆயிட்டேன்டி
நான் Single ஆயிட்டேன்டி
உன்னால உன்னால
Single ஆயிட்டேன்டி

காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதல காதல
பாவம் ஆக்கிட்ட

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
Mingle ஆன என்ன ஏன்டி
Single ஆக்கிட்ட

ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி

ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி

எதனாலதான் நீ வேணும்
அத நானும் நினச்சேனோ
டேய் உளறாத கதறாத
கெழவன் போல புலம்பாத

என்ன காக்க ஒரு God'ah
இல்ல இந்த ஊருக்குள்ள

நீ Romeo இல்ல
நான் Juliet'ம் இல்ல

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
Mingle ஆன என்ன ஏன்டி
Single ஆக்கிட்ட

Single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி
உன்னால தான் உன்னால தான்
Single ஆயிட்டேன்டி

காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதல காதல
பாவம் ஆக்கிட்ட

ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் single ஆயிட்டேன்டி
நான் single ஆயிட்டேன்டி