Unnai Paartha Piragu

Unnai Paartha Piragu

Dhina, Karthik, Pop Shalini, And Yugabharathi

Длительность: 2:52
Год: 2003
Скачать MP3

Текст песни

உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்

உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்

என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்

ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்

தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு

உன் வீட்டு கண்ணாடி ரொம்ப பாவமடி (போடா)
வாய் விட்டு கதருதடி பதரசம் பின்னாடி

என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா?
என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா?

தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்

இஞ்சி தின்ன குரங்கு
போடி காட்டு வெள்ளை பன்னி
போடா நாயே
போடி பேயே
பிசாசே
காட்டேரி
செருப்பு பிய்யும் டா
ஹே பல்லை உடைப்பேன் டி
உன் வீட்டுல அனகோண்டா வர

உன் தலைல இடி விழ
வீணா போய்டுவடா
நீ விளங்காம போய்டுவடி
உனக்கு எய்ட்ஸ் வரும் டா
எனக்கா?
உன்னை எவனான் கற்பழிக்க போறாண்டி
ராஸ்கல் இழுத்து வச்சு
ஆ ஐயயயோ அவ்வ்வ்

ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே

அந்த இடம் கோவிந்தா தான்