Vip Title Song
Anirudh Ravichander
3:57ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதக்களம் புரிந்திடும் வீரம் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்கெல்லாம் சிதறிடும் வீரம் ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதக்களம் புரிந்திடும் வீரம் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்கெல்லாம் சிதறிடும் வீரம் சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும் அகம் பதறி எழும் வீரம் துகள் அளவும் பகை புகல் இங்கு தவறென காப்பரனாய் நிற்க்கும் வீரம் தனி அறிமா போல என்னும் தருணம் தாக்கிடும் பெரும் வீரம் ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதக்களம் புரிந்திடும் வீரம் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்கெல்லாம் சிதறிடும் வீரம் ஓஓஓ ஓஓஓ சிகை தொட நினைத்தவன் சிரம் விழும் தரையினில் ஈடுயிணை இல்லா வீரம் அட திசைகளும் திகைத்திடும் பார்த்தவை பதைத்திடும் சரித்திரம் வியந்திடும் வீரம் எரிதலலாய் நின்று எதிரிகள் அலறிட சமரினை திமிறிடும் வீரம் பயம் என்னும் சொல்லிங்கு பரிச்சாயம் இல்லையடா வலம் பொருள் பலம் தந்த வீரம் கடும் புனலே போதை வரும் வேளை தணிக்கும் தனி வீரம் ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதக்களம் புரிந்திடும் வீரம் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்