Thean Kudika
Teejay
4:15ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா நெத்தி வகுடுக்குள்ள ஆம்பளைய சாச்சிருக்கா ஆறப்போட்டு வச்சிருக்கா எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள என்னை சுத்தும் சாமி புள்ள முந்தியில முடிச்சிவைக்க உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா கம்மங் கூழைப் போல ருவாட்டு துண்டப் போல சொல்லாம முழுங்கத்தாம்மயா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா கோழி கூட்டுக்குள்ள எதுக்கு புல்லு வைக்கேன் நான் மாட்டு தொழுவுல எதுக்கு முட்டை தேடுதேன் நானும் கோட்டி ஆயிட்டேனே அட இது எதனால தலை முட்டி ஒட வைக்காம் இது அந்த எழவல குவிச்சு வச்ச நெல்ல போல் கூர்பாயும் நெஞ்சால எனை குத்தி கொல்லதம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா ஹேய் நண்டு பாதையில நானும் வண்டியோட்டுதேன் வண்டு போச்சுன்னா அதுட்ட நின்னு பேசுதேன் பனை மேல கலையாம நான் தொங்கி நிக்கேனே பறைக்குள்ள இசை போல நான் ஒளிஞ்சிருக்கேம்ல அவன் முன்ன வந்துட்டா அசங்காம கொன்னுட்டா வலிக்காம வதைக்கதாம்யா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா ஹேய் ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா நெத்தி வகுடுக்குள்ள ஆம்பளைய சாச்சிருக்கா ஆறப்போட்டு வச்சிருக்கா எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள என்னை சுத்தும் சாமி புள்ள முந்தியில முடிச்சிவைக்க உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா கம்மங் கூழைப் போல கருவாட்டு துண்டப் போல சொல்லாம முழுங்கத்தாம்மயா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா