Monica (From "Coolie") (Tamil)
Sublahshini
3:38திரையரங்கம் செதறட்டும், இவன் பெயர் முழங்க கலக்கட்டும் பொடிசுங்கலாம் கதறட்டும், விசில் பறக்கட்டும் நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும் உலகத்துக்கே கேக்கட்டும், செவி கிழியட்டும் கருணையெல்லாம் கிடையாதினி வன்முறதான் முடியாதினி அடி மழதான் இது OG சம்பவம்தான்-சம்பவம்தான் நல்லவனா?, நீ பாத்தவன் கெட்டவனா? கத மாறுது சாத்திக்கோடா இது OG சம்பவம்தான்-சம்பவம்தான் நாம எவளதான் good'ah இருந்தாலும் இந்த உலகம் நம்மல bad ஆக்குது, காட்றேன் மொறச்சவன்லாம் சவப்பெட்டிய ready ஆக்கி பத்தரமா வெச்சுக்கணும் எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும்டா வெரதமெல்லாம் இனி முடிஞ்சுது வெறித்தனம்தான் கொதி கொதிக்குது மாட்டிக்கிட்ட உன் பரம்பர மொத்தமுமா செதறும்டா வத்திக்குச்சி பத்திக்கிச்சி ஓடிக்க சாமிய வேண்டிட்டு சீண்டிக்க (OG) ஹே திரையரங்கம் செதறட்டும், இவன் பெயர் முழங்க கலக்கட்டும் பொடிசுங்கலாம் கதறட்டும், விசில் பறக்கட்டும் நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும் உலகத்துக்கே கேக்கட்டும், செவி கிழியட்டும் அது வெறியேத்தி-வெறியேத்தி சும்மா திமிர காட்டி எகுறாத R.I.P, R.I.P உனக்கு poster உண்டு மறக்காத வெறியேத்தி-வெறியேத்தி சும்மா திமிர காட்டி எகுறாத R.I.P, R.I.P உனக்கு poster உண்டு மறக்காத Good'ahகதான் இருந்தன் late'ah வீணாக நீ உரசி பாத்தா எங்கே நீ போனாலும் கொம்பனா இருந்தாலும் பொட்டலம் கட்டுவன்டா பத்தாதுடா உனக்கு தோட்டா சுடாதுடா பேர கேட்டா துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும் ஓத்தாள சம்பவம்தான் திரையரங்கம் செதறட்டும், இவன் பெயர் முழங்க கலக்கட்டும் பொடிசுங்கலாம் கதறட்டும், விசில் பறக்கட்டும் நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும் Gimme some of that Gimme some of that Gimme some of that AK ஹே மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி மன்னிப்பு கேட்டா கிடைக்காதே முடிஞ்சது கணக்கு ambulance இருக்கு, ராணுவம் வந்தும் தடுக்காதே வத்திக்குச்சி பத்திக்கிச்சி ஓடிக்க சாமிய வேண்டிட்டு சீண்டிக்க (காட்றேன்) வா வந்து வாங்கு வரிசையோ long'u Original Gangster AK வா வந்து வாங்கு வரிசையோ long'u Original Gangster, ஹூஹாஹாஹாஹா அது