Adhirudha (From "Mark Antony")
G. V. Prakash
4:01மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு கொள்ளையாடும் கூட்டத்த கொள்ளும் பகை கூட்டத்த கொடல உருவி மாலையாபோட்டு காவகாத்து நின்னாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு கோட்டை கோபுரம் தந்தாலும் கோடி சுகத்த தந்தாலும் சேனை காக்கும் வீர கோரன் உன்ன போல வேறாரு கூட்ட கலைக்கும் கூட்டங்கள் சூழ்ச்சி செய்துதான் வந்தாலும் ஆழி பேரலையா போலெழுந்து ஆடும் தாண்டவ கோன் யாரு கோரனாரு எங்கள் கோரனாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு கொள்ளையாடும் கூட்டத்த கொள்ளும் பகை கூட்டத்த கொடல உருவி மாலையாபோட்டு காவகாத்து நின்னாரு மத்தாள பாற மேல கோரனாரு மாதங்கமா நின்னாரு கோரனாரு எட்டூறு எல்லை தாண்டி கோரனாரு எக்காலம் தட்டினாறு கோரனாரு