Rekka Rekka (From "Bison Kaalamaadan")
Arivu
5:04பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி அடங்கா பல மடங்காவுறேன் தடுத்தா அத ஒடைச்சி வருவேன் இப்ப வந்து மோதுடா கிட்ட வந்து பாருடா கட்டறுந்த காளை நெஞ்சு மேல ஏற போதுடா திமிருடா திமிர திமிர நிமிருடா நிலமை நிலமை உணருடா பயணம் பயணம் தொடருடா த்தா... இப்ப நானும் வேறடா கிட்ட வந்து பாருடா பாருடா