Naan Naan

Naan Naan

Santhosh Narayanan

Длительность: 4:09
Год: 2022
Скачать MP3

Текст песни

நம்ம வாழ்க்க சும்மா ஏதோ ஒரு
பணக்காரனா வாழ்ந்துட்டு செத்தவனோட
வாழ்க்கையா இருக்க கூடாது
ஒரு வாழ்க்க வரலாறா வாழ்ந்துடணும் ஏ

நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்
அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்
பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்
சேரும் சேரும் சேரும்

நிரந்தரமானவன் விலகி சென்றால்
திரும்பிடுவான் என அறியாசனம்
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்
அரசனுக்கே இந்த அரியாசனம்
அரியாசனம் அரியாசனம் அரியாசனம்

ஹே...ஹே..ஹே

நான் நான் எழுவது நடந்தே தீரும்
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே
பறப்பதில் முதல்படி விழுவதுதான்
சிலர் விழுவதே தரையினை இடித்திடதான்

சிரித்தே வாழாதவன் கரத்தை தேடி
காலம் தன் முத்தத்தை போடும்
எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி
காலம் தன் யுத்தத்தை போடும்
யுத்தத்தை போடும்

ரணம் நூறாக மாரோடு வாழ் கீறினாலும்
எவன் போராட போறானோ அவன் பேர்தான் நிற்கும்
பறப்பதில் முதல் படி விழுவதுதான்
சிலர் விழுவதே பூமியை இடித்திடதானே
முயல் வர காத்திடும் கழுகுகள்தான்
இது முயல் அல்ல புயல் அதன் சிறகொடிப்பேனே

ஹே..ஹே..ஹே