Mundasu Suriyane
Karthik, Sriram
3:44G.V. Prakash Kumar, Manikka Vinayagam, Seergazhi Sivachidhambaram, Palakadu Sriman, And Tharun Gopi
கருப்பசாமி கருப்பசாமி எங்க குல கருப்பசாமி உசிலம்பட்டி வடுகபட்டி ஆண்டிபட்டி வாடிப்பட்டி ஊரை எல்லாம் காத்துநிற்க்கும் தெய்வம் கருப்பசாமி வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்கவம்சம் எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும் கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்தவம்சம் தெக்கு காத்த கேளு அந்த தென்னங்கீத்த கேளு சோளக்காட்ட கேளு அவ சேதி சொல்லுமே அச்சமிங்கு இல்ல அதில் மிச்சம் ஏதும் இல்ல கச்ச கட்டி இன்று புகழ் உச்சம் ஏறி நிற்க்கும் தானே குடுப்போம் கல் இழுப்போம் அவ விதைச்சா நாம முளைச்சோம் அவ இல்லா விட்டா நாம இல்லடா ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்கவம்சம் எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும் கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்தவம்சம் ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ வரம் கொடுக்கும் சாமி சத்தியம் வயல் இருக்கும் பூமி சத்தியம் குரல் கொடுத்து தூக்கி விட்டது எவடா அடுக்கடுக்கா தூத்த பட்டவ அடிதடியாய் தீர்தப்பட்டவ கவலை எல்லாம் சுத்த பட்டவ இவடா மருதுபாண்டி ஆட்டம் புகழ் மங்கிடாத கூட்டம் உறவு காத்து இங்கே என்றும் வாழ்ந்து காட்டுவோம் சின்ன கருப்பு சாட்சி அந்த பெரிய கருப்பு சாட்சி கோப தாபம் விட்டு அன்பு பாசம் காட்டுவோம் ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்கவம்சம் எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும் கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்தவம்சம் குமுளி மல காத்து வந்தது குலவ சத்தம் கேட்டு வந்தது புது நடையை போட்டு வந்தது எதுக்கு திருப்பாச்சி எடுத்த கையில திருக்குறள எடுக்க வச்சவ கருப்பாயி கால தொடனும் அதுக்கு தேவர் குல மானு அவ சுருளி மல தேனு வைகை ஆத்து மீனு அவ தெய்வக்காட்சி தான் உண்மையாக சொன்ன அவ எதுக்க வந்து நின்னா வெள்ளையன தின்னா அந்த வேலு நாச்சிதான் ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஓ ஓஓ ஓஒ ஹோஓஒ ஹே வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்கவம்சம் எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும் கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்தவம்சம்