Kandaa Vara Sollunga (From "Karnan")

Kandaa Vara Sollunga (From "Karnan")

Santhosh Narayanan

Длительность: 4:46
Год: 2021
Скачать MP3

Текст песни

ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ அ

சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல ஆ ஆ ஏ
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்ல ஆ ஆ ஏ
பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளந்த புள்ள ஏ ஏ ஹே

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை ஏ ஏ ஹே
அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிளை ஏ ஏ ஹே
ஒத்தகிளி நின்னாக்கூட
கத்தும் பாரு அவன் பேர

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா ஆ ஆ
ஊரெல்லாம் கோயில்லப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா ஆ ஆ
ஒத்த பூடம்கூட இல்லையப்பா
எங்க குடுபத்துல ஒருத்தனப்பா ஆ ஆ ஆ

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்ல ஏ ஏ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை ஆ
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை ஏ ஏ

கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வர சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

கண்டா வர சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க(ஏ ஏ ஹே ஹே)
கையோட கூட்டி வாருங்க
கண்டா வர சொல்லுங்க(ஏ ஏ ஹே ஹே)
கையோட கூட்டி வாருங்க