Koodamela Koodavechi
D. Imman, V.V. Prassanna, Vandana Srinivasan, And Yugabharathi
5:01G.V. Prakash Kumar, Na.Muthukumar, Shreya Ghoshal, And Shankar Mahadevan
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே ஹே அம்புலியில் நினைந்து சந்திக்கிற பொழுது அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு ஏழு கடல் தாண்டிதா ஏழுமலை தாண்டிதா என் கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் காட்சி யாவும் நெசமா மாற கூட்டிபோகிறேன் ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஏஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே அஹ்ஹ்ஹ அஹ்ஹ்ஹ அஹ்ஹ் ஊர விட்டு எங்கையோ வேர் அறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிழி பெண்ணே உன்னாலதான் வாழுறேன் கூர பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா உதிரம் முழுதும் உனக்கேதான்னு எழுதி குடுக்கவா ஓ மையிட்ட கண்ணே உன்ன மறந்தால் இறந்தே போவ ஒஹ்ஹ்ஹ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பார்த்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஒஹ்ஹ்ஹ ஓஓஓஓ உருகுதே