Hey Minnale (From "Amaran") (Tamil)

Hey Minnale (From "Amaran") (Tamil)

Haricharan

Длительность: 3:50
Год: 2024
Скачать MP3

Текст песни

ஹோ... ஹோ...ஹோ
ஹேய் மின்னலே ஹே  மின்னலே (மின்னலே)
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே (ஓஓஓ)
சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
சிநேகமோ பிரேமாமோ
ஈடிலா நேயமோ (ஓஓஓ)
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ
யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே

ஹோ ஹோ

கரைமீதிலே இரு பாதமாய் (மீதிலே)
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
கடல் மீதிலே (மீதிலே)
விழும் தூறலாய்
நாம் தூறலம்
தூரியே தீரலாம்
இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் (லே..லே)
ஒலி போல் சிரிப்பால் (லே..லே)
விரல் விரல் சூடிய
நறும்பூவென விரலை பிடிப்பாய்
சிறு குடை மீறிய (லே..லே)
மழை  போலவே நாள் போகுதே (லே..லே)
பெரும் வரம் வாங்கிய
தவம் போலவே வாழ்வானதே (லே..லே)

ஹேய் மின்னலே ஹே மின்னலே (மின்னலே)
என் கண்ணிலே நெஞ்சிலே (நெஞ்சிலே)
சொல்லோனா கண்ணாலே (ஓஓ)
ஹே உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
சிநேகமோ பிரேமாமோ
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ
யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே
ம்ம்ஹோஒஒ ஹோஒஒ ம்ம்ஹோஒஒ ஹோஒஒ