Kadhal Vaibhogame
Srikanthdeva, Arivunidhi, & S. Janaki
4:04ஹே சங்கி மங்கி சங்கி மங்கியா நாங்க எப்போதுமே அலுக்கு லுங்கியா ஹே தங்கி தங்கி எங்க தங்கியா நீ தூக்கு போட பானா கன்னியா ஹே காசு பணம் வந்து போகும் டா கட்டயில்ல உன் பொனமும் நாரி போயிடும் டா உன் பொண்டாட்டியும் வாடி போயிடும் டா வாப்பட்டி அடுத்தவன தேடி போயிடும் டா ஹே ட்விங்கிள் ட்விங்கிள் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரு நீ இன்னைக்கு இன்னைக்கு இன்னைக்கு செத்த நாளைக்கு பீறு ஹே கட்டி கட்டி கட்டி உட்டு நாடிக்குனு உன் பேச்சி துணைக்கு எம்மணா என்ன குப்டுகுனே புடுக்குனு ஊர பாக்க நடுக்குனு நாங்க துக்கா ஒத்த அடி ரெட்ட வாடி பான ஒடையா கட்டிங்க போட்டாலே போதலாம் ஏறாது வொடபோன் நாயிக்கு எல்லாம் மூஞ்சு நீளாது ஹே தண்ணிய போட்டு சண்டைய போட்டு ரோட்டுல பத்துகிறான் அந்த கடவுள் குடுத்த வாழ்க்கை இழந்து அவனை கேக்குறான் ஹே கடன ஒடன வாங்கி ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்குறான் இவன் தண்டவாலத்துல தலைய உட்டு லவ் னு சொல்லிக்குறான் ஒரு முதலா மூஞ்சி ஓத்தனுக்காக உசுர ஊடுக்குறான் ஹே ட்ரிங்குள் ட்ரிங்குள் ட்ரிங்குள் ட்ரிங்குள் லிட்டில் ஸ்டாரு நீ இன்னைக்கு இன்னைக்கு இன்னைக்கு செத்தா நாளைக்கு பீரு ஹே பச்ச கலரு ஜாக்கெட்டுதான் நச்சினு இருக்குது அது சைடு ல பாத்தா நூல் எல்லாம் பிச்சின் இருக்குது ஹே சங்கி மங்கி சங்கி மங்கியா நாங்க எப்போதுமே அலுக்கு லுங்கியா ஹே தங்கி தங்கி எங்க தங்கியா நீ தூக்கு போட பானா கன்னியா ஹேய் இந்த பாட்டு என்ன படம்னு தெரியுமாடா தெரியாது நே அவங்களே சொல்வாங்க கேளுடா வரட்டுமா அங் அங் அங் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்(ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ) ஓடி வரான் கேடி இவன் வீக்கானா பாடி குடம் குடமா ஜொல்லு விட்டு வளக்குரண்டி தாடி ஹே ஜொல்லு ஊடும் பெமலிக்கு வாயி கொஞ்சம் கோண நாங்க காலேஜ்க்குப் படிக்கப் போனா ஃபாலோ பண்ணறான் கேண கேலங்கட்டையா இருக்குதுனு சிறுச்சங்களை பாத்தா அதை அங்கிளுன்னு சொன்னாலும் கூட ஃபோன் நம்பர கேப்பான் ட்ரெயின், பஸ், மார்க்கெட்டுல பொம்பள பின்னாடி அலைவான் ஒரு பொம்பள போலிஸ் அங்க பாத்தா ஓடிதான ஒளிவான் பாக்கும்போது அண்ணனும் பேசும்போது என்னனும் தப்பெல்லாம் அதுவே பண்ணிட்டு பையன் தான் பண்ணன்னு ஃபோன ஒண்ணா வாங்கிக்குது ஊட்டு மேல ஏறிக்குது ஆத்த அப்பேனா பாத்தா புக் தான் எடுத்துக்குத்தே ஹே ஆத்த அப்பேனா அடிச்சு தொறத்தி குடும்பம் நடத்துறான் ஒரு பக்கெட் மண்ணை தலையில வாரி அவனே கொட்டிகுறான் ஹே தேவையில்லாம ரெண்டு வைஃப்பும் வீண கட்டிக்குறான் ஊர சாம்பலையே கிப்ட் மாறி வாங்கி வைச்சிருக்குறான் அந்த கேடு கேட்ட கேப்புமாரி கீப்ப வைச்சிக்குறான் ஹே ட்ரிங்குள் ட்ரிங்குள் ட்ரிங்குள் ட்ரிங்குள் லிட்டில் ஸ்டாரு நீ இன்னைக்கு இன்னைக்கு இன்னைக்கு செத்தா நாளைக்கு பீரு ஹே துப்பட்டா கட்டினு ஸ்கூட்டில போனா நல்லாத்தான் இருக்குது அது துப்பட்டா கழட்டி நேரில பாத்தா பயமா இருக்கிது ஹே சங்கி மங்கி சங்கி மங்கியா (சங்கி மங்கி சங்கி மங்கியா) நாங்க எப்போதுமே அலுக்கு லுங்கியா (அலுக்கு லுங்கியா) ஹே தங்கி தங்கி எங்க தங்கியா (தங்கியா) நீ தூக்கு போட பானா கன்னியா (பானா கன்னியா) ஹே காசு பணம் வந்து போகும் டா கட்டயில்ல உன் பொனமும் நாரி போயிடும் டா உன் பொண்டாட்டியும் வாடி போயிடும் டா வாப்பட்டி அடுத்தவன தேடி போயிடும் டா ஹே ட்விங்கிள் ட்விங்கிள் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டாரு இன்னைக்கு செத்தா இன்னைக்கு செத்தா நாளைக்கு பீரு ஹே கட்டி கட்டி கட்டி உட்டு நாடிக்கினா உன் பேச்சி துணைக்கு எம்மண என்ன குப்டுகுனே