Vittu Kuduthu Vaazhum Koottam
Gana Sakthi
4:24ஆஆ ஆஆ ஆஆ உண்மை காதல் எல்லாம் ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி உன்னை கண்மூடிதனமா காதலிச்சேன் ஒன்னும் புரியலடி வெறும் கனவா நீ இருந்தா நான் பாதியில எழுந்திருப்பேன் உன் உடம்புக்கு ஆசைப்பட்டா நான் எப்பவோ மறந்திருப்பேன் அடி நீதான்டி வேணும் எனக்கு காலம் ஃபுல்லா பாத்துப்பேன் உன்ன நல்லா அடி நீதான்டி வேணும் எனக்கு காலம் ஃபுல்லா பாத்துப்பேன் உன்ன நல்லா உண்மை காதல் எல்லாம் ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி உன்னை கண்மூடிதனமா காதலிச்சேன் ஒன்னும் புரியலடி நான்தான்டா உனக்கு என்ற வார்த்தை போதும் காலம் ஃபுல்லா உனக்காகதான்டி நானும் காத்திருப்பேன் ஓகேன்னு நீயும் உன் சம்மதத்தை சொன்னா முறைப்படி உங்க வீட்டுல வந்து பொண்ணு கேட்டிருப்பேன் ஊருல நடக்கனும்டி உன் கைய நான் கோர்த்துகின்னு காலம் முழுவதுமேஇருப்பேன் உன் முகம் பார்த்துக்கின்னு அடி புள்ளக்குட்டி பெத்துக்கலாமா வீடு நெறைய வளக்கலாம் ஆசை குறைய அடி புள்ளக்குட்டி பெத்துக்கலாமா வீடு நெறைய வளக்கலாம் ஆசை குறைய உண்மை காதல் எல்லாம் ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி உன்னை கண்மூடிதனமா காதலிச்சேன் ஹான் யாரு என்ன சொன்னாலும் என்னைத்தான்டி கொன்னாலும் உனக்கு நானும் எனக்கு நீதான் இந்த ஜென்மத்துல சுண்டு விரல புடிச்சுக்கின்னு உன் கூட சேர்ந்து சிரிச்சுக்கின்னு அருந்ததி பார்த்து மெட்டிய உனக்கு போடனும் உன் கால் உள்ள வேண்டாத தெய்வம் இல்ல உன்கூட நான் சேர செத்தாலும் இருப்பேன்டி நான் ஆவியா உன்கூட நான் இருக்கும் வரைக்கும் உன்னோட கண்ணு கலங்க கூடாது உன் முகம் வாடக் கூடாது நான் இருக்கும் வரைக்கும் உன்னோட கண்ணு கலங்க கூடாது உன் முகம் வாடக் கூடாது உண்மை காதல் எல்லாம் ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி உன்னை கண்மூடிதனமா காதலிச்சேன் ஒன்னும் புரியலடி வெறும் கனவா நீ இருந்தா நான் பாதியில எழுந்திருப்பேன் உன் உடம்புக்கு ஆசைப்பட்டா நான் எப்பவோ மறந்திருப்பேன் அடி நீதான்டி வேணும் எனக்கு காலம் ஃபுல்லா பாத்துப்பேன் உன்ன நல்லா அடி நீதான்டி வேணும் எனக்கு காலம் ஃபுல்லா பாத்துப்பேன் உன்ன நல்லா உண்மை காதல் எல்லாம் ஜெயிக்குமான்னு எனக்கே தெரியலடி உன்னை கண்மூடிதனமா காதலிச்சேன் ஒன்னும் புரியலடி