Powerhouse (From "Coolie") (Tamil)
Arivu
3:27நறுக்காவா நொறுக்கவா நர நரம்புகள் புடைக்கவா தணிக்கவா தெறிக்கவா தர தரவென இழுக்கவா பகையினை அழிக்கவே படையினை திரட்டிவா புருவங்கள் புடைக்கவே புழுதி பறக்க புலியும் நடக்க எறங்குற எறங்குற எறங்குற எதித்து வா எதிரிகள் பதைபதைத்திட முதல் அடி கொடுக்கவா நான் சினற சினற நீ சிதறி கெடப்ப போர் தொடர தொடர நீ தரையில் கெட்டப்ப பொருத்திருந்த காலம் கனிய வருது இப்போ நேரம் சிதற சிதற சிதற சிதற சிதற ராவணவன ராவணவன ராவணமவன் போரிட வெறியாகிட சமராகிடு இவன ராவணவன ராவணவன ராவணமவன் போரிட வெறியாகிட சமராகிடு இவன வரவா உரு உரு குலைத்திட தரவா தல தல தெறிச்சிடா தனியா எரிமலையா தனியா வரேன் இருடா பொறுடா இருடா அடிதடி இனி அதிதடி இது அடிபொறுத்துவன் பதில் அடி பதில் அடி இது இரு கரம் கொடுத்திடும் முதல் அடி சினர சிறு வெறி பிறக்குது சினர பெரும் பொறி பறக்குது சினர தலை படை தெறிக்குது சினர சினர சினர ரத்தகளரி தத்திட ரத்தகளரி ரத்தகளரி தத்திட ரத்தகளரி ரத்தகளரி தத்திட ரத்தகளரி ரத்தகளரி தத்திட ரத்தகளரி ரத்தகளரி தத்திட ரத்தகளரி ரத்தகளரி தத்திட ரத்தகளரி ராவணவன்டா ராவணவன்டா ராவணவன்டா நா வரண்டா நா வரண்டா நா வரண்டா ராவணவன்டா ராவணவன்டா ராவணவன்டா நா வரண்டா நா வரண்டா நா வரண்டா