Delta Kalyanam

Delta Kalyanam

Govind Vasantha, Vm Mahalingam, Senthil Ganesh, And Karthik Netha

Длительность: 3:36
Год: 2024
Скачать MP3

Текст песни

தனக்குதின  தனக்குதின தனக்குதின
தித்தோம் தோம்தனக்கு தினதோம் தினதோம் (ஐய் ஹிர)
தனக்குதின  தனக்குதின தனக்குதின (தைஹேரா தனானு தானா)
ஐயாரர ததைதி தினா..னா தானா
தாயாகிமாரே வாருமே கல்யாண நாளே
பங்காளிமாரே கூறுமே அருளே
இந்தாட்டி பந்தி வைக்க திருநாளும் வந்தாச்சே
அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே

வாயார ஒண்ணு கூடி சனம் வாழ்த்த வந்தாரே
வந்தாரே நல்லோரே
அடி தலைவாழ எல மேல பரிமாறும் மனம் போல
வயிரார பசியாரும் நன்னாளுதான்

ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ
தமிழ் நாட்டு சிறப்பல்லோ
தலையாய குணமல்லோ வாழ்த்துமே வாழ

தேங்காய் போளி கொண்டா
தெரட்டி பால கொண்டா
சுழியன் சொய்யான் கொண்டா

தவள அட தோசையும்
மெலகு மண கொழம்பையும்
பெனஞ்சி அடிடா தெம்பா

ஹம்..தாலி ஏரி பூவா நின்னாளே
ஆத்தி மாப்பிள்ளை அறம் போல் அவன் வாழ்வானே

கரம் ஆட வலை  ஆடவே
சோத்து மேல சோத்து குமி குமிச்சிடு
வியத்து கொட்டி பசியாருமே ஆ ஊரே

நரம்போடு தமிழ் போலவே
சொந்த பந்தம் கூடி வாழ்ந்து இருந்துட
திரலாக ஓரவோடு சிரித்திடும் நாளை
இனிக்கும் வாழ்நாளே

சொந்த கல்யாணம்தான்
பந்த கல்யாணம்தான்
நம்ம கல்யாணம்தான்

டெல்டா கல்யாணம்தான்
டெல்டா கல்யாணம்தான்
டெல்டா கல்யாணம்தான்

சொந்த கல்யாணம்தான் (தைதிஹா)
பந்த கல்யாணம்தான் (தைதேரா)
நம்ம கல்யாணம்தான் (தானேனா)

டெல்டா கல்யாணம்தான் (தைதேரா)
டெல்டா கல்யாணம்தான் (தைதேரா)
டெல்டா கல்யாணம்தான் (தேரா..னா)