Irumugan Settai

Irumugan Settai

Harris Jayaraj, Kavithai Gundar Emcee Jesz, Steeve Vatz, And Maliii

Длительность: 4:08
Год: 2016
Скачать MP3

Текст песни

அட்ரா சக்க எவண்டா முகன்
ஸ்டைலு வக நெருங்கி செய்ய
வந்தா மகன் மஞ்ச சோறு
உள்ளுக்குள்ள மோதிப் பாரு
லெப்ட் வந்தா வாங்கப் போற

ரைட்டு போனா வீங்கப் போற
முட்டக் கொத்த நானும் ரெடி
ஒன்னு வெச்சா தாங்க மாட்ட
ஓடப் போற தெரிக்கப் போற
உள்ளுக்குள்ள நடுங்கப்போற

வந்து பாரு வந்து பாரு
இருமுகன் சேட்டை

விழியில் சிக்காது நிக்காது வெறட்டு

வெக்கத்த கேக்கப்பால ஓகேன்னு கடத்து
ஒன்னோட சீனு மெல்லாம்
வட்டமான மொக்க சீனு
என் பெட்டகுள்ள நாந்தான்டா ராஜா

கேட்டுப் பாரு மச்சி எப்போதும் ஆஜா
என்னோட தாடி மிஸ்டர் ச்வாக் செம்மா கெத்து
நல்லவனா இவன் கெட்டவனா நீ ஒரு தடவ சொல்லு
காளி பங்காளி வந்தா நீ
ஜோரு மச்சி செம்ம மச்சி அடாவடிடா

பால்லோ மீ யூ நோ மீ கம் கெட் மீ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா
காளி பங்காளி வந்தா நீ
ராக் பேபி ராக் பேபி லெட் மீ கிவ் மீய மார்க் நவ்...

மொட மொட டகிறு தகிரியா
காதுக்குள்ள வந்து சைலன்சர் வெடிக்க
வர வர ச்பீடத்தை ஏதுனா
நீ தேடி தேடி வந்த மகன் இவன் ஒரு முகன்

போகப் போக அறிவாய் இவன் இரு முகன்
வந்துட்டான் செதருது அடிதடி பறக்குது
வரியா நீ பிரியாணி
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா

நெவெர் மிஸ் மீ
வன்ன சேஸ் மீ
கேன்ட் டச் மீ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா...

வரியா நீ பிரியாணி
டோலு மச்சி செம்ம மச்சி அடாவடிடா
நெவெர் மிஸ் மீ
வன்ன சேஸ் மீ
கேன்ட் டச் மீ
ஒன்ன வெச்சு ஒன்ன வெச்சு செய்யப் போறேன்டா...