Mersalaayitten
A.R. Rahman, Anirudh Ravichander, Neeti Mohan, And Kabilan
5:04மாச்சோ என்னாச்சோ அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ மாச்சோ match ஆச்சோ அவ speak'ட்டா குயில் கீச்சோ Dream'il hugஇட்டேன் flower shower ஆச்சோ BB போனேன் சோகம் snooze ஆச்சோ கலா கலா கலா நீ classy ஓ கலா கலா கலா நான் massy ஓ Look'ah juicy, click'ah classy திக்கி பார்த்தேன் you're my daisy IC dollar செஞ்சா கண்ணு விசில் ஏதடி என் morning flash'ah ஹா ஹா... Shiny போயி Caramel அழகா Tasty பார்க்குறேன்டி நிஸ்வாலி போனா காலி காலி நீ மொர்ச்சா மிஸ்சிட்டேன் என்ன விட ஒன்னால விட்டேன்... உன் ஹார்ட்டுக்குள்ள நான் Love rabbit ஆயிட்டேன் வெளி வராமலே hoppy போவேன் மாச்சோ என்னாச்சோ அவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ மாச்சோ match ஆச்சோ அவ speak'ட்டா குயில் கீச்சோ என்ன kiss'o வெண்ணிலா பாயும் மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும் என்ன smell'o கூந்தனின் பூவோ நறுமனம் இழுத்ததோ தரை சாயும் நீ take'ட்டா sweet'ah போனேன் பால் வீதியில் float ஆனேன் Melody'ah tweet'டுறேன் Beautiful memory'ah Treat'டுறேன் மாச்சோ என்னாச்சோ இவ touch'ட்டா உயிர் X 2 ஆச்சோ மாச்சோ match ஆச்சோ இவ speak'ட்டா குயில் கீச்சோ Dream'il hugஇட்டேன் flower shower ஆச்சோ BB போனேன் சோகம் snooze ஆச்சோ ஓ கலா கலா கலா நீ massy ஓ கலா கலா கலா நாம் classy ஓ Look'ah juicy, click'ah classy திக்கி பார்த்தேன் you're my doozy