Manjal Veyil
Harris Jayaraj
5:54உயிரிலே, எனது உயிரிலே ஒருதுளி தீயை உதறினாய் உணர்விலே, எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏன் எனை மறுத்து போகிறாய் காணல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே உயிரிலே, எனது உயிரிலே ஒருதுளி தீயை உதறினாய் உணர்விலே, எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா-போதாதா நீ சொல்லு நேசமும் ரெண்டாம்முறை வாராதா கூடாதா நீ சொல்லு இது நடந்திட கூடுமா? இரு துருவங்கள் சேருமா? உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக, என்ன செய்வேனோ? உயிரிலே, எனது உயிரிலே ஒருதுளி தீயை உதறினாய் உணர்விலே, எனது உணர்விலே அனுவென உடைந்து சிதறினாய் ஏதோ ஒன்று என்னை தடுக்குதே பெண்தானே நீ என்று முறைக்குதே என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தீராமல் நின்றேனே விசிறியாய் உன் கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே வா வந்து என்னை சேர்ந்திடு என் தோல்களில் தேய்ந்திடு சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன் வரும் திசை பார்த்து இருப்பேன் நாட்கள் போனாலும் ஏன் எனை மறுத்து போகிறாய் காணல் நீரோடு சேர்கிறாய் கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே