Notice: file_put_contents(): Write of 654 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Havoc Mathan - Cintaku Buta 2.0 | Скачать MP3 бесплатно
Cintaku Buta 2.0

Cintaku Buta 2.0

Havoc Mathan

Длительность: 4:46
Год: 2015
Скачать MP3

Текст песни

H.A.V.O.C Mathan
H.A.V.O.C Mathan
Peace one, two, three
Havoc brothers
Havoc production house
Come back

நெஞ்சில உன் பேர குத்தி வேச்சேண்டி
பச்சையா நான் குத்தி வேச்சேணடி
கத்தியால கைய வெட்டி கொண்டேண்டி
இரத்தத்தில் உன் பேர எழுதுனண்டி

காத்திருந்தேன் அஞ்சடியில
திரும்பி கூட என்ன பாக்கவில்ல
நாய போல நான் காத்திருந்தேன்
மழையில கூட நான் நனஞ்ச

உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்
உன் குழந்தை முகத்தை நான் பார்த்ததினால்
விடிகாலையில் கூட நான் முழித்து கொண்டேன்

என்ன தெய்வசெய்து நம்பு
உன் மேல இருக்குது அன்பு
வேனாமடி இந்த வம்பு
என் உடம்புல இல்ல தெம்பு
உங்க மாமன் காரன் கிட்ட சொல்லி
வெட்டி பொட என்ன சொல்லு
இல்ல முடியிலனா என் கால இப்ப
தொட்டு கும்புட சொல்லு

மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது
மனமே மனமே என்னை மறந்து விடு
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு

உன்னை நான் இழந்தால்
உயிர் போகுமே
என்னை நீ மறந்தால்
சாக தோன்றுமே

உன்ன மரக்கதான் ரூக்கு அடிக்கிறேன்
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ice அடிக்கிறேன்
இப்ப உன்ன மறக்கதான் மாவ வாட்டுறேன்
இப்ப உன்ன மறக்க முடியாமல் இப்ப ஊசி ஏத்துறன்

உங்க மாமங்காரன் தொல்லை இப்ப தாங்கமுடியல
அவன தய்வசெய்து மூடிக்கிட்டு உக்கார சொல்லேன்
உங்க மாமங்காரன் தொல்லை இப்ப தாங்கமுடியல
நீ சொன்ன நாளதான மூடிக்கிட்டு இருக்கேன்

என் போட்டிலே நானே மண்ட
இப்ப என் போட்டிலே நானே மண்ட
இந்த பேரச்சன வேணாம் புள்ள
எனக்கு நீ மட்டும்தான் வேணும் புள்ள

இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்
வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்
இந்த சண்டை வேண்டாம் சச்சரவு வேண்டாம்
வம்பு சண்டை இதல்லாம் நமக்கு வேண்டாம்

கேட்டாக்க என் உயிர குடுதிடுவேன்
ஆனா காதலை இன்னும் விட்டு குடுக்க மாட்டேன்
பாதியில் என்னை விட்டு விலகி விட்டால்
நாளை போனதுக்கு முன்பு நீ அழுகாதே

உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று
உன் கையால குடுத்தால் அந்த விஷமருந்து
அத சந்தோசமா குடிக்கணும் இருக்கு என்று

காக நீ எனக்காக
இந்த இரவேதுக்காக
பொதுவாக நான் தனியாக
நம் இருவருக்காக
எதற்காக நீ எனக்காக
இந்த இரவெதுக்காக
பொதுவாக நான் தனியாக
நம் இருவருகாக

என்னை பொதுவா முதுவா நடந்து கடந்து
சென்று வந்து இப்ப முத்தம் கொடுத்தாயே
பொதுவா முதுவா நடந்து கடந்து
சென்று வந்து இப்ப கட்டிபிடித்தாய்

என்னை அடியோடு வெறுத்தாலும்
உன்னை பாசத்தால் வெல்லுவேனே
என்னை விட்டுட்டு நீ பொகினாலும்
உன்னை பாசத்தாலே கொல்லுவேணே நான்

மனமே மனமே ரொம்ப வலிக்கின்றது
உன்னை நான் நினைபதால் ரொம்ப வலிக்கின்றது
மனமே மனமே என்னை மறந்து விடு
உன்னை ஏமாத்தியதால் என்னை மன்னித்து விடு

உன்னை நான் இழந்தால்
உயிர் போகுமே
என்னை நீ மறந்தால்
சாக தோன்றுமே

கழுத்தில் தொங்கினால் அது தாலி கயிறு
உடம்பில் இருந்தால் அது நம் உயிரு
கொசு கடித்தால் அதை கொல்லதான் தோன்றும்
என்னை நீ கடித்தால் கொஞ்சத்தான் தோன்றும்

உன்னை நான் பார்த்ததால்
விழுந்தேன் உன் விழியில்
உன்னை நான் பார்த்ததால்
விழுந்தேன் உன் விழியில்

Cintaku Buta 2.0
Love you baby I  miss you