Kathali
Havoc Mathan
4:26Havoc Mathan Havoc Naven 1 2 3 go Havoc Brothers Havoc production house come back கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி என்னை கண்ணால பாத்துபுட்டே கண்ணால பேசிக்கிட்டே தனியாக போகிறியே என்னை கண்ணால பாத்துபுட்டே கண்ணால பேசிக்கிட்டே தனியாக போகிறியே கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி அவளே பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுதில்லை தூங்கவே முடியவில்லை அவளே பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுதில்லை தூங்கவே முடியவில்லை நான் உன்னை மட்டும் நினைத்து உருகுகிறேன் நான் உன்னை மட்டும் நினைத்து இருக்கிறேன் நீ தூரமாக போனாலும் கவலை இல்லை உண்மையான காதல் என்றும் மறைவதில்லை இந்த ஈர மழையிலே நனையும் போது நினைவுகள் வந்து என்னையே தீண்டுது மனது ரொம்ப வலிக்கின்றது இந்த ஈர மழையிலே நனையும் போது நினைவுகள் வந்து என்னையே தீண்டுது மனது ரொம்ப வலிக்கின்றது இந்த தனிமை இந்த தனிமை நீ இல்லாதனாலே நான் ரொம்ப தனிமை நீ இருக்கும்பொழுது ரொம்ப இனிமை இனிமை Havoc Mathan உன்னையே மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உசுரு இது உன்னையே மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் உறவு இது ரொம்ப நாள்கள் பிறகு பார்க்கின்றேன் ரொம்ப ஆசையாக ரசிக்கின்றேன் ரொம்ப நாள்கள் பிறகு பார்க்கின்றேன் ரொம்ப ஆழமாக ரசிக்கின்றேன் உன் கண்கள் கலங்கும் உன் மஞ்சள் கரையும் பெண் மயக்கம் தெளியும் என் மேல கோவம் ஏன் கைய புடிக்கிறே கண்ணால கொல்லுறே மாமன மயக்குறே என் நெஞ்சை கசக்குறே Havoc Naven உண்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும் உண்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும் உண்மையான காதல் என்றும் மீண்டும் காத்திருக்கும் உண்மையான காதல் என்றும் மீண்டும் வாழ்ந்திருக்கும் ஏன் அழுகுற நீ அழகுற(ஹே ஹே ) நீ அழகுற பெண்ணே ஏன் உருகுறே நீ உருகுறே(ஹே ஹே ) நீ உருகுறே பெண்ணே பூ வாசமே நீ வந்தால் காற்றில் வீசுமே தினம் உந்தன் மடியில் உறங்கவே நான் இங்கே குழந்தைபோல் காத்திடுவேன்(Havoc Brothers) கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி என்னை கண்ணால பாத்துபுட்டே கண்ணால பேசிக்கிட்டே தனியாக போகிறியே என்னை கண்ணால பாத்துபுட்டே கண்ணால பேசிக்கிட்டே தனியாக போகிறியே கண்ணை நான் மூடினாலும் கண்ணை நான் திறந்தாலும் முன்னாடி நிற்பதென்றும் நீயடி நீயடி உள்ளே நான் அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் காரணம் என்றும் அது நீயடி நீயடி அவளே பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுதில்லை தூங்கவே முடியவில்லை அவளே பார்க்காத நாள் இல்லை நினைக்காத பொழுதில்லை தூங்கவே முடியவில்லை