Aradhya (From "Kushi") (Telugu)
Hesham Abdul Wahab
4:43மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா திருநாள் இதுவா இதயம் தரவா உரைத்தேன் மெதுவா கொஞ்சி-கொஞ்சி வரவா வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா ஆண் நெஞ்சிலே ஆர்பாட்டமா நீ வந்ததும் தேரோட்டமா நிகழ்காலம் நீயெனவே காதல் கூறி கைபிடித்து கூட்டிச்சென்றதா சின்னதூறல் தூறிடவே மீண்டும் இந்த வேப்பமரம் வெட்டப்பட்டதா இதுவே திருநாள் இதயம் தரும் நாள் உரைத்தேன் அதனால் உன்னிடத்தில் மண நாள் வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா குறிலான நெஞ்சில் இன்று நெடிலான காதலா முகை எந்தன் வாசம்தான் உன் மழைகால சாரலா எழுதாதா உந்தன் தாளில் இனி எந்தன் பாடலா அழகான நாட்கள் மெல்ல உருவானதா வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா திருநாள் இதுவா இதயம் தரவா உரைத்தேன் மெதுவா கொஞ்சி-கொஞ்சி வரவா வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா