Kadhalikathey (From "Imaikkaa Nodigal")

Kadhalikathey (From "Imaikkaa Nodigal")

Hiphop Tamizha

Длительность: 3:23
Год: 2017
Скачать MP3

Текст песни

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

கண்ட கண்ட நாய் எல்லாம் ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு வச்சாண்டா கொள்ளி

ஆமா

கண்ட கண்ட நாய் எல்லாம் ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு வச்சாண்டா கொள்ளி

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

அவளும் நானும் இருக்கு மட்டும்
லவ்வு ரொம்ப சூப்பரு
நடுவுலத்தான் வந்தான்
அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு

கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு டென்சன்
ஆகுமுன்னே ஓடிடு

கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

மத்தவங்க ஃபிகர்ர எல்லாம்
இஸ்டதுக்கு கரக்ட்டு பண்ணா
உன் பிகர கன்பார்மா ஊரே ஓட்டும்

தூங்க விடலையே என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாசு மார்க்கு வாங்க விடலையே

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே

ஹே..ஹே...ஹே...அட்றா...போட்றா..ஹே...ஹே

கடல்கரையில சுண்டல் வச்சு வளர்த்த காதலு
இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வச்சி வளக்குராங்கப்பா
முன்ன பின்ன தெரியாத பசங்க கூடத்தான்
கடல போட்டு பிரெண்ட்சிப்புன்னு இளிக்கிறாங்கப்பா

என்னடி நடக்குது (ஆஆ)
மர்மமா இருக்குது(ஓஓ)
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது

லைட்டா வலிக்கிது(ஆஆ)
ஹார்ட்டு துடிக்கிது(ஓஓ)
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது (ஹே)

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே
அவ நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
பரிட்சையில பாசு மார்க்
வாங்க விடலையே (அட்றா..போட்றா)