Poomaalai
Ilaiyaraaja
6:13அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் உன்ன தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் அட ஆளாகி நாளாச்சு வந்தால் என்ன ஹேய்ய் ஏய்ய் தானனா ஆஅ ஆஅ ஆஅ அடுக்கு மல்லிகை இது ஆள் பிடிக்கிது ரெண்டு தோள் துடிக்கிது மனம் துடிதுடிக்கிது ஹோய் நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு நான் வாரேன் புது பாய் போடு நாள் தோறும் இள நீரோடு கையோடு சேர்த்தணைச்சு கட்டில் வரை கண்ணடிச்சு ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி கைகள் அள்ள கண்கள் உன்னை தேடுது அடுக்கு மல்லிகை (ஆன்) இது ஆள் பிடிக்கிது (ஆஹான்) ரெண்டு தோள் துடிக்கிது (ம்ம்ம்) மனம் துடிதுடிக்கிது லாலலலல லலலல (அஹ்ஹ்ஹ அஹ்ஹ் )