Valaiyosai
Ilaiyaraaja
4:35போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை (அருட்பெருஞ் ஜோதி) (தனிப்பெரும் கருணை) (அருட்பெருஞ் ஜோதி) (தனிப்பெரும் கருணை) சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி (சாதியும் மதமும் சமயமும் காணா) (ஆதியன் ஆகியாம் அருட்பெருஞ் ஜோதி) எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள் எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள் அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி (அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி) ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி (ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி) பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன தற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி (பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன) (தற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி) சமயமும் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி (சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த) (அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி) அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை (அருட்பெருஞ் ஜோதி) (தனிப்பெரும் கருணை) (அருட்பெருஞ் ஜோதி) (தனிப்பெரும் கருணை) போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி