Vaa Vaa Anbe Anbe
Ilaiyaraaja
4:40ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஓஓ இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது இளவேனிற்காலம் வசந்தம் ஒரு கோவில் மணியின் ராகம் லலல லலல லலல ஒரு கோவில் மணியின் ராகம் ஒரு வானில் தவழும் மேகம் பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம் தெய்வீகமே உறவு (ஓஓ ஓஓ) ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் (ல ல ல) எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை இலை மூடும் வாழைப் பருவம் மடி மீது கோவில் கொண்டு லலல லலல லலல மடி மீது கோவில் கொண்டு மழை காலம் வெயில் கண்டு சிலையாக நான் நிற்பதே அற்புதம் ராமாயணம் பாராயணம் காதல் மங்களம் தெய்வீகமே உறவு ராமனின் மோகனம் ஜானகி மந்திரம் லலலலலல லலலலலல