Veesum Kaatrukku
Karthik Raja
4:59ஆஆஆ ஆஆஆ ஆஆஆ யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ காதல் தேன் தானோ கானல் நீர் தானோ விடை சொல்பவர் தான் யாரோ வானவில் தானே நம் சொந்தங்கள் வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள் ஆறுகள் சேரும் கடல் எல்லைகள் யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள் வலை தேடி நீயே அதில் வீணாக விழாதே நீ விழாதே யாரோ யார் யாரோ யாரோடு யாரோ எவர் நெஞ்சினில் தான் யாரோ காதல் தேன் தானோ கானல் நீர் தானோ விடை சொல்பவர் தான் யாரோ யாரோ யார் யாரோ யாரோடு யாரோ