Hey Vetri Velaa
Mani Sharma
4:45பம்ம பம்ம பம்ம பம்மாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே பம்ம பம்ம பம்ம பம்மாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ஹே ய் மதராசி தோஸ்த் நீ ஓ ஓ மனசால கோல்டு நீ ஓ ஓ மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா பம்ம பம்ம பம்ம பம்ம பம்ம பம்மாரே மமாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ரிம்மாரே மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ யே யே யே அண்ணன் இல்லா தம்பிக்கேல்லாம் அண்ணன் போல நீ தம்பி இல்லா அண்ணனுக்கெல்லாம் குட்டி தம்பி நீ பிள்ளை இல்லா குடும்பத்துக்கு செல்லப்பிள்ளை நீ என்றும் எங்க வீட்டு பிள்ளை சிங்கக்குட்டி நீ உன்னை சுமந்து பெற்ற அன்னை மகிழவே (ஹே ஹே) ஊரும் உறவும் மெச்ச நீயும் திகழவே வற்றாத தேனூற்று உன்னோட இளமனசு பொன்னான பூங்கொத்து உன்னோட புன்சிரிப்பு நீ வானம் உள்ள காலம் வாழ சாமி துணையிருக்கும் பம்ம பம்ம பம்ம பம்ம பம்ம பம்மாரே மமாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ரிம்மாரே(தகிடதகிடதகிடத்தா) ஓசையா சைசையா ரே ரே ரே எந்தன் வெற்றி எந்தன் பெருமை எல்லாம் யாராலே இங்கே கூடி என்னை வாழ்த்தும் உங்கள் அன்பாலே தாயின் முகத்தை உங்கள் வடிவில் இங்கே பார்கின்றேன் சிலுவையிலும் இத்திருநீறெல்லாம் ஒன்றாய் நினைக்கின்றேன் எல்லா தமிழர்களும் எந்தன் உறவுதான்(ஹே ஹே ஹே ) உங்கள் நலம் நினைக்கும் எந்தன் மனசுதான்(ஹே ஹே ஹே ) பொன்னள்ளி தந்தாலும் அன்புக்கு ஈடேது அன்பான நண்பர்கள் இல்லாமல் நான் ஏது நான் இமயம் அளவு வளர்ந்தால் கூட நன்றியை மறப்பேனா பம்ம பம்ம பம்ம பம்ம பம்ம பம்மாரே மமாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ரிம்மாரே மதராசி தோஸ்த் நான் மனசால கோல்டு நான் தினம் உங்கள் இதயத்தில் விளையாடும் ரசிகன்தான் மதராசி தோஸ்த் நீ மனசால கோல்டு நீ டீன்ஏஜ் கவர்ன்மெண்டின் சீப் மினிஸ்டர் நீ காதலுக்கு மரியாதை தந்தவனும் நீதானே வாலிபரின் நெஞ்சினிலே என்றென்றும் நீதானே ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹெய் ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஜிம் ஜிம்மா ஹெய் பம்ம பம்ம பம்ம பம்ம பம்ம பம்மாரே மமாரே(பம்மாரே) ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ரிம்மாரே(ரிம்மாரே) பம்ம பம்ம பம்ம பம்ம பம்ம பம்மாரே மமாரே ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்ப ரிப்பாரே ரிம்மாரே