Local Boys
Anirudh Ravichander, Dhanush, Velmurugan, And R.S. Durai Senthilkumar
4:35மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் மாபாவம் எம்மை மேவாமல் மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே கன்னி... மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் நானிலத்தில் சமாதானமே நிலவ நாஸ்திக உலகம் ஆனவம் ஒழிய நானிலத்தில் சமாதானமே நிலவ நாஸ்திக உலகம் ஆனவம் ஒழிய உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் உன் இருதயத்தில் இன்றெமை வைப்போம் மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் மாபாவம் எம்மை மேவாமல் மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே கன்னி மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம்