What A Karavaad (From "Velai Illa Pattadhaari")
Anirudh Ravichander
4:28ஹே சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல ஹே பத்து நாளா சரக்கடிச்சன் போதையே இல்ல உலகம் புரிஞ்சு, டவுசர் கிழிஞ்சு இனி பிச்சிக்கிற என்கிட்டதான் ஒன்னும் இல்ல ஹே சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல ஹே பத்து நாளா சரக்கடிச்சன் போதையே இல்ல உலகம் புரிஞ்சு, டவுசர் கிழிஞ்சு இனி பிச்சிக்கிற என்கிட்டதான் ஒன்னும் இல்ல செத்தா சங்குருக்கு, pocket'uல தம் இருக்கு உசுரவிட என்னருக்கு tension ஆவாத கீழ மண்ணிருக்கு வானத்துல sun இருக்கு இன்னைக்குதான் முக்கியம் டா அழுது சாவாத ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி இங்க வந்த? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி என்ன கொன்ன? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி இங்க வந்த? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி என்ன கொன்ன? ஏ ஓலை எல்லாம் பின்னி-பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டுனேன் ராஜா நான்தான்டி, ராணி நீதான்டி ஏ ரா பகலா வேல செஞ்சு காசு எல்லாம் நான் கொட்டுனன் எல்லாம் வீணாடி?, லூசு நானாடி? ஹே உள்ளுக்குள்ள ஒன்னுயில்ல சத்தியமா நீதான் புள்ள ராசாத்தி கமப-கமப-கமப-கமப, கம-கம-கம-கமப-கமப ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி இங்க வந்த? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி என்ன கொன்ன? ஹேய்-ஹே, ஹேய்-ஹே, ஹேய்-ஹே, ஏன்டி இங்க வந்த? ஹேய்-ஹே, ஹேய்-ஹே, ஹேய்-ஹே, ஏன்டி என்ன கொன்ன? ஹே காத்துல பறக்கும் பஞ்சு, அட காதலில் வெடிக்கும் நெஞ்சு பொண்ணுங்க மனசு நஞ்சு, மொத்தம் எத்தன round'uடா?, அஞ்சு! ஹே மப்புல பாடுற ராகம், அட டக்குனு தீட்டிடும் சோகம் கண்ணுல என்னடா மோகம்?, அது சட்டுனு முடியும் தாகம் செத்தா சங்குருக்கு, pocket'uல தம் இருக்கு உசுரவிட என்னருக்கு tension ஆவாத கீழ மண்ணிருக்கு வானத்துல sun இருக்கு இன்னைக்குதான் முக்கியம் டா அழுது சாவாத ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி இங்க வந்த? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி என்ன கொன்ன? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி இங்க வந்த? ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஹே, ஏன்டி என்ன கொன்ன?