Kannukkul Pothivaippen

Kannukkul Pothivaippen

M. Ghibran

Длительность: 4:43
Год: 2014
Скачать MP3

Текст песни

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா(தக தக தக )

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா

தோம் தக தக தகத்தமிதா  தக தக

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர

மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண

நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மணம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா

உயிர் எதையோ தேடும்
மணம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிரெதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல்
எண்ணங்கள் கூறாய்

முன் இல்லாதது போல்
எல்லாமே வேறாய்
உன்னாலே பூறிக்கிறேன்

உன் சிரிப்பு சரத்தில் மகிழ
மரத்தின் பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா(அஹ்ஹ் )(தோம் தகிட தோம் )