Azhagha Poranthuputa
Malathy Laxman
4:16வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில் பல நட்சித்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் கொஞ்சம் கொஞ்சம் செத்தேன் கொள்ளை மோட்சம் கொண்டேன் செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன் இழப்பிது இங்கே இன்பம் என்று கண்டேன் நஷ்டங்களில் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் கொடுத்ததிலே நிறைந்து விட்டேன் பருவம் வந்ததும் உடைந்து மலர்ந்தேன் பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன் வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில் பல நட்சித்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட மோகம் கொண்டு தைத்தான் மூச்சு முட்ட வைத்தான் உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான் கட்டில் காடு கண்டான் கண்ணில் வேட்டை கொண்டான் என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான் உச்சுகொட்டியே உடைந்து விட்டான் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான் லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான் வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில் பல நட்சித்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட