Azhage (Feat. Thenuja)
Nishan K
4:33கண்ணாலே பேசி-பேசி என்னை நீயும் கொன்றாய் பெண்ணே நெஞ்சினில் காயம் வைத்து சென்றாயே கண்ணே காரணம் ஏதுமில்லா உன்னை எனக்குள் கலந்தாய் அன்பே அடங்கா வலியை தந்து போனாயே அன்பே விழிமூடினால் அடி தூக்கம் இல்லை, தனிமையிலே நிம்மதி இல்லை உன் நினைவால் என் மனதினில் தொல்லை, போகாதே பெண்ணே விழிமூடினால் அடி தூக்கம் இல்லை, தனிமையிலே நிம்மதி இல்லை உன் நினைவால் என் மனதினில் தொல்லை, போகாதே பெண்ணே காரணம் காரியமாடி ஏன் இன்னும் தாமதம் நம் காதலின் காவியம் உன் கண்களில் நாடகமாடி? பெண் என்றால் கல்மனம், உன் பேச்சினில் பொய்வரும் என் மூச்சினில் உன்மனம் உன்னை தேடிடும் உள்மனமா? உறவாய் வருவாய் உடலுறவு தருவாய், மனமாய் திருவாய் ஒருமுறை பெண்ணே இருவிழி நோக்கி இதயம் தாக்கி கனவில் வந்தாய் காதலும் தந்தாய் சின்னஞ்சிறு பார்வையில் என்னைக்கொல்ல, சிரிச்சு-சிரிச்சு என் முன்னே நிற்க ஆயுள் முழுதும் என் அணுக்கள் தோற்க, அனலாய் எந்தன் நெஞ்சம் தாக்க பெண்ணே நீதான் நான்தான்டி, பேதம் இல்லா ஆண்நான்டி காதல் சேர கைக்கூடி, பிடிவாதம் வேண்டாம் வாயேன்டி மைபூசும் இதழும் மாத்தி பொய்பேசிக் கொள்ளும் தினமும் அகத்தின் அழகு உன் முகத்தில் நடிப்புமா உனக்கும்-எனக்கும் இந்த காதல் யுத்தம், பழகு-பழகு என எழும்பிய சத்தம் உடலும்-உயிரும் அடி உனக்கே கிட்டும், கணக்குவழக்கு இனி அன்பில் மட்டும் உயிரும் மெய்யுமாய் பூமியை சேர்ந்தோம் உலகம் இனியதாக உண்டாய் வாழ்ந்தோம் பொருத்தம் மட்டும்தான் நன்றாய் கண்டோம் வலிகள் மட்டும் இனி, என்ன நியாயம்? கண்ணாலே பேசி-பேசி என்னை நீயும் கொன்றாய் பெண்ணே நெஞ்சினில் காயம் வைத்து சென்றாயே கண்ணே காரணம் ஏதுமில்லா உன்னை எனக்குள் கலந்தாய் அன்பே அடங்கா வலியை தந்து போனாயே அன்பே நீ நித்திரைத்து செல்கிறாய் என் நித்திரையை கொல்கிறாய் சுவரில்லா சித்திரமாய் சுற்றுகிறேன் பம்பரமென்ஞ்சு கிளியே உந்தன் விழிவழியே உயிர் அலையிதடி, ஒரு பதில் சொல்லடி என்னில் உயிர்த்திட வா, உயிர் கொடுத்திட வா நம் உறவு எல்லாம் இனி நிலைத்திட வா காதல்நிறைமுட தழும்பாய் எடுத்திடவா? காத்துக்கு வேலிபோட்டு பொய்மையை திடுமா-ah And she's calling Saying that she wish she can forget me Tears drying in a sink feeling empty Told her friends that she wish she never met me But one day, you'll just wish you never left me Broken promises and shattered dreams Blowing up and never like what it seems They'll never know what it means To have your heart just off the leaf This for all the girls that gave us mixed feelings We do our best and they still end up leaving கண்ணாலே பேசி-பேசி என்னை நீயும் கொன்றாய் பெண்ணே நெஞ்சினில் காயம் வைத்து சென்றாயே கண்ணே காரணம் ஏதுமில்லா உன்னை எனக்குள் கலந்தாய் அன்பே அடங்கா வலியை தந்து போனாயே அன்பே விழிமூடினால் அடி தூக்கம் இல்லை, தனிமையிலே நிம்மதி இல்லை உன் நினைவால் என் மனதினில் தொல்லை, போகாதே பெண்ணே விழிமூடினால் அடி தூக்கம் இல்லை, தனிமையிலே நிம்மதி இல்லை உன் நினைவால் என் மனதினில் தொல்லை, போகாதே பெண்ணே