Koodamela Koodavechi
D. Imman, V.V. Prassanna, Vandana Srinivasan, And Yugabharathi
5:01பூவிதழ் ஒரு பூவிதழ் உயிரை சாய்த்ததே வார்த்தையில் ஒரு வார்த்தையில் என் உலகம் புரளுதே தாயறியா, பிள்ளை மனம் ஒரு தாய் நிழலை, தேடுதே காதலுடன், வந்த நிழல் வெறும் மேக நிழல் ஆனதே என் மனதின் சுமை ஏனோ? இது விதியின் பிழை தானோ? என் மனதின் சுமை ஏனோ? இது விதியின் பிழை தானோ? மாலை வாழ்க்கை, என் விதி பூவிதழ் ஒரு பூவிதழ் உயிரை சாய்த்ததே வார்த்தையில் ஒரு வார்த்தையில் என் உலகம் புரளுதே