Orasaadha (Madras Gig)
Vivek - Mervin
3:56என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே இத கேக்க யாரும் இல்லையே மனம் சொன்ன பேச்சையும் இனி எப்பவுமே கேக்காதே உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து போனதின்று அழகே மலரே பகலே பனியே பிறையே நுதலே என்னை விட்டு போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஹோ ஓஒ ஹஹோ கண்ணே மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே கண்ணே எனைத் தேடி நனைந்திடவே வந்தவளே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு அந்த மீனு தானா மாட்டிருக்கு யோசிக்காம அப்புடியே அமுக்கு நிதம் தோனும் ஆசைகள் நூறு அந்த நூறு ஆசையும் உன்னை சார்ந்தவைதான் பூ வைத்த பூவே நீ பாரு உன்னை வாடி போக விடவே மாட்டேன் தட்ப வெப்பம் மாறிடலாம் நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு தொட்டில் உனக்காக கட்டி நித்திரை கலையாமலே தாலாட்டிடவா ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ கண்ணே மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே கண்ணே எனைத் தேடி நெஞ்சிலே என் நெஞ்சிலே ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி மெல்லமாய் கொஞ்சம் செல்லமாய் தாலாட்டிடவா என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே என்னை விட்டு எங்கும் போகாதே ஷபரப் பாப் பப்பரப் நன நன நன் நன் நனநனனே ஏரதார தத்தத்தாரரரே ஓஓஓஓ ஆஆஆஆ லேஏஏஏஏ ரரரர ரத்தத்தத் தாராரரே பாபரப்பப்பபாரே ரரரர ரத்தத்தத் தாராரரே