Aval

Aval

Santhosh Narayanan, Pradeep Kumar, Priya Hemesh, And Vivek

Длительность: 4:27
Год: 2016
Скачать MP3

Текст песни

அவள் குழல்
உதிா்த்திடும் இலை
எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிா் நனைத்திடும்

அவள் இதழ்
திரட்டிடும் மழை என்னில்
தொித்திடும் சுழல் என சுழற்றிடும்
நெஞ்சை சுருட்டிடும் (தஜும் தஜும்)

அழகழகா அவ (தஜும் தஜும்)
தொிவா உயிா் உாிவா (தஜும் தஜும்)
மெது மெதுவா விாி (தஜும் தஜும்)
விாிவா விழி அறிவா (தஜும் தஜும்)

எனக்கானவளே நீதான் (தஜும் தஜும்)
கிட்ட வாறியா தொிஞ்சா (தஜும் தஜும்)
செஞ்சே மன்னிப்பே கிடையாதா (தஜும் தஜும்)
உடனே என்ன உதறிப்போனா சாியா (தஜும் தஜும்)
இனிமே நானும் உயிரும் அட தனியா (தஜும் தஜும்)

என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே

தஜும் தஜும் தஜும்

காலம் போகுதே
கடிகாரம் ஓடுதே உன்ன
மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா
பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ

படபடக்கும் கண்ணால
எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத உன் விரல்
புடிச்சு நானும் கரை ஏறுவேன்

என் சோகமே என்
மோகமே எங்கேயோ
தொலைஞ்சவளே என்
வரமே என் நேரமே
ஏழாக வளைஞ்சவளே

அழகழகா அவ (தஜும் தஜும்)
தொிவா உயிா் உாிவா (தஜும் தஜும்)
மெது மெதுவா விாி (தஜும் தஜும்)
விாிவா விழி அறிவா (தஜும் தஜும்)

உடனே என்ன
உதறிப்போனா சாியா
இனிமே நானும் உயிரும்
அட தனியா

என் சோகமே என் (ஆஆஹா..ஆ)
மோகமே எங்கேயோ (ஆஆஹா..ஆ)
தொலைஞ்சவளே என் (ஆஆஆ)
வரமே என் நேரமே (ஆஆஹா..ஆ)
ஏழாக வளைஞ்சவளே(ஆஆஆ)
தனந்தன நன நன (தஜும் தஜும் தஜும்)