Ennavo Ennavo

Ennavo Ennavo

S.A. Rajkumar

Длительность: 4:52
Год: 2000
Скачать MP3

Текст песни

ஓஓஓஓ ஓஓஓஓ

என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக
உன்னோடு நானாகவா
பிாியமானவனே

என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை

மழைத்தேடி நான் நனைவேன்
சம்மதமா சம்மதமா

குடையாக நான் வருவேன்
சம்மதமா சம்மதமா

விரல் பிடித்து நகம் கடிப்பேன்
சம்மதமா சம்மதமா

நீ கடிக்க நகம் வளர்ப்பேன்
சம்மதமா சம்மதமா

விடிகாலை வேளை வரை
என்வசம் நீ சம்மதமா

இடைவேளை வேண்டுமென்று
இடை கேக்கும் சம்மதமா

நீ பாதி நான் பாதி
என்றிருக்க சம்மதமா

என்னுயிரில் சரிபாதி
நான் தருவேன் சம்மதமா

என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை

ஓஓஓஓ ஓஓஓஓ

இமையாக நானிருப்பேன்
சம்மதமா சம்மதமா

இமைக்காமல் பார்த்திருப்பேன்
சம்மதமா சம்மதமா

கனவாக நான் வருவேன்
சம்மதமா சம்மதமா

கண்மூடி தவமிருப்பேன்
சம்மதமா சம்மதமா

ஹோ ஒருகோடி ராத்திரிகள்
மடி தூங்க சம்மதமா

பலகோடி பௌர்ணமிகள்
பார்த்திடுவேன் சம்மதமா

பிரியாத வரம் ஒன்றை
தரவேண்டும் சம்மதமா

பிரிந்தாலும் உன்னை சேரும்
உயிர் வேண்டும் சம்மதமா

என்னவோ என்னவோ
என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ
என்னிடம் வார்த்தையில்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக
உன்னோடு நானாகவா

பிாியமானவளே
பிாியமானவனே
பிாியமானவளே
பிாியமானவனே