Putham Puthu Kaalai
S. Janki
4:34லாலாலா லல்லா லல்லா லல்ல லாலாலா லல்ல லல்லா லலல லாலாலா லலல லாலாலா லலல லாலாலா ஹே ஹே ஹே எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹேஹேஹே எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹேஹேஹே பாசமென்னும் கூடு கட்டி காவல் கொள்ள வேண்டும் தாய் மனதின் கருணை தந்து காத்திருக்க வேண்டும் அன்னை போல் வந்தால் என்று சிரிக்கும் பிள்ளைகள் உள்ளம் உன்னை வணங்கும் அன்பில் ஆடும் மனமே பண்பில் வாழும் குணமே ஒளியே திரு மகளே புது உறவே சுகம் பிறந்ததே எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹே ஹே ஹே தஞ்சமென்று ஓடி வந்தேன் காவல் என்று நின்றாய் என் மனதின் கோவிலிலே தெய்வ மென்று வந்தாய் நன்றி நான் சொல்வேன் என்றும் விழியில் என்றும் நான் செல்வேன் உந்தன் வழியில் என்னை ஆளும் உறவே எந்த நாளும் மறவேன் கனவே வரும் நினைவே இனி உன்னை நான் தினம் வணங்குவேன் எந்த பூவிலும் வாசம் உண்டு எந்த பாட்டிலும் ராகம் உண்டு எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு புது உறவு புது நினைவு லலலாலலா லலலாலலா தினம் தினம் ஆனந்தம் ஆனந்தம் ஹேஹேஹே லல்ல லாலாலா லல்ல லல்லா லலலாலலா லலலாலலா