Selai Kattum

Selai Kattum

S.P. Balasubrahmanyam

Альбом: Kodi Parakkuthu
Длительность: 4:50
Год: 1987
Скачать MP3

Текст песни

ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோ ஹோ ஓஹோஹோ

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஓஹோஹோ ஓஹோஹோ
ஓஹோ ஹோ ஓஹோஹோ

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ சுகமோ (ம்ம்ம்)
உலகத்தில் இல்லை (ம்ம்ம்)

இவளின் குணமோ மணமோ (ம்ம்ம்)
மலருக்குள் இல்லை (ம்ம்ம்)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

ம்ம்ம் ம்ம்ம்

ஓஓ கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்

ஹா ஆ ஆயிரம் உண்டு
என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன
நெஞ்சோடு அச்சங்கள்

ஆனந்த சங்கமத்தில்
அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால்
ரத்தம் வருமா

இது போல் இதமோ சுகமோ (ம்ம்ம்)
உலகத்தில் இல்லை (ம்ம்ம்)

இவளின் குணமோ மணமோ (ம்ம்ம்)
மலருக்குள் இல்லை (ம்ம்ம்)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

ம்ம்ம் ம்ம்ம் (ஆஆ ஆஆ ஆஆ)

ஓஓ காதல் வெண்ணிலா
கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே
கச்சேரி பண்ணுதோ

ஓஓ மோகமந்திரம்
கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம்
பெண்ணோடு உள்ளதோ

மீனுக்குத் தூண்டில் இட்டாய்
யானை வந்தது
மேகத்தை தூது விட்டாய்
வானம் வந்தது

இதுபோல் இதமோ சுகமோ (ம்ம்ம்)
உலகத்தில் இல்லை (ம்ம்ம்)

இவளின் குணமோ மணமோ (ம்ம்ம்)
மலருக்குள் இல்லை (ம்ம்ம்)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்

வானத்து இந்திரரே
வாருங்கள் வாருங்கள்

பெண்ணுக்குள் என்ன இன்பம்
கூறுங்கள் கூறுங்கள்

இதுபோல் இதமோ சுகமோ (ம்ம்ம்)
உலகத்தில் இல்லை (ம்ம்ம்)

இவளின் குணமோ மணமோ (ம்ம்ம்)
மலருக்குள் இல்லை