Kaadhal Rojave
S.P. Balasubrahmanyam
5:02சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிர்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா ஆஆ ஆஆஆ ச நி சா கா ரி நி சா ஆஆஆ ஆஆஆ வெட்கத்தை தொட்டு தொட்டு காதல் சொல்லும் பச்சை கிளி மொட்டுக்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி சொல்லாமலே யார் பார்த்தது ஆஆஆ ஆஆஆ மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சு மெத்தை முள்ளை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது கண்ணே உன் முந்தானை காதல் வலையா உன் பார்வை குற்றால சாரல் மழையா அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன் வீணை எந்தன் இடையா இதயம் நழுவதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான் ஆஆ ஆஆஆ ச நி சா கா ரி நி சா ஆஆ ஆஆஆ நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொள்ளு கண்மணி சொல்லாமலே யார் பார்த்தது பா பா பா ச ச ச கா பா பா பா பா சா சா சா நி தா பா பா பா பா ச ச ச கா பா பா பா பா சா சா சா நி தா பா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளி சென்றது நான் உந்தன் பேரை சொன்ன பொது அள்ளி கொண்டது அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து முள் மீது பூவானேன் தேகம் இளைத்து வில்லோடு அம்பாக என்னை இணைத்து சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா ஆஆ ஆஆஆ ச நி சா கா ரி நி சா ஆஆ ஆஆஆ நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி பஞ்சுக்குள் தீயை போல பற்றிக்கொள்ளு கண்மணி சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது மழை சுடுகின்றதே அடி அது காதலா தீ குளிர்கின்றதே அடி இது காதலா இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா சொல்லாமலே யார் பார்த்தது