Sollamatthane

Sollamatthane

S.P. Balasubrahmanyam

Альбом: Oru Thayin Sabatham
Длительность: 4:41
Год: 1994
Скачать MP3

Текст песни

சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது ஓஒ

சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது

மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள
வண்டு வந்தா வழி கிடைக்குமா
வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா
மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே

பூனைக்கு மணிய கட்டுறது யாரு
இப்படியே இருந்தா முடிவென்ன கூறு

பெண்ணின் மன ஆழம்
அறிந்திடும் முன்னே
இறங்கிட எனக்கும் தயக்கம்
காந்தமதை கண்டா
இரும்பது தானே
இணைந்திட வருவது வழக்கம்

சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது

தினம் தினம் உன்னை பாக்கயில
மனம் விட்டு பேச துடிக்கிறேன்
ஊரு கதை தானே நடக்குது
உள்ள கதை உள்ள முழிக்குது

பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்

சிப்பிக்குள்ளே முத்த போல
நெஞ்சுக்குள்ள காதல
மூடி மூடி வைப்பதும் ஏனோ
தொண்டக்குழி வரைக்கும்
அலையென வார்த்தையும்
வந்து வந்து திரும்புது ஏனோ

சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
இந்த காதல் வளருது

உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது ஒஹ்ஹ

சொல்லாமத்தானே
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது
இந்த மனசு தவிக்குது(மனசு தவிக்குது)