Devathai
Sahi Siva
3:23கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும் மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் திரும்பும் தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே மழை கிளியே மழை கிளியே நான் உன்னை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை உடையாய் தைப்பேனே உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ இந்த ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது என்ன நான் கேட்பேன் தொியாதா இன்னமும் என் மனம் புாியாதா அட ராமா இவன் பாடு இந்த பெண்மை அறியாதா ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிா் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விாிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் உயிா் துறப்பேன்