Aasa Kooda (From "Think Indie")

Aasa Kooda (From "Think Indie")

Sai Abhyankkar

Длительность: 3:36
Год: 2024
Скачать MP3

Текст песни

டுடு டுடு டுடு

என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

என் பக்கம் போனவன
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
திக்கும் மனமே போட்ட திட்டமா ஆ ஆ
உன் பாதம் தாளம் போட
என் பார்வை மேலோட
நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும்  தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட

ஆஆ நன நன நன

ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்
ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்

என் பக்கம் போனவள
தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்லை
பேர கேக்க தோணவில்லை
என் வெக்கம் தீர என்ன
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே
உன் சிரிப்பும் மாறவில்ல
நாள பாத்து மேளம் துள்ள

நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூவிட

நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும்  தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட