Kirukkan
Mc Sai
3:38ஒத்தப்பட வெறியாட்டம் வச்சன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவ எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே அச்சத்துல அடையாளம் ரத்தத்தில வெகுமானம் எத்திக்கிளும் பலி தாணம் பகையத்தான் நொறுக்குற காலமே முறுக்கிட்டு அலையாதே, தே-தே வெதச்சத அறுக்காம முறுக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே கொத்தப்பாத்தா கொதறிடும் சுத்துப்போட்டா செதறிடும் மொத்தக் கூட்டம் கதறிடும் அடுத்தது நீதானே முறுக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே ஒத்தப்பட வெறியாட்டம் வச்சன் பொறி நரியாட்டம் சிக்கிக்குவ எலியாட்டம் களையெல்லாம் புடுங்குற நேரமே அச்சத்துல அடையாளம் ரத்தத்தில வெகுமானம் எத்திக்குளும் பலி தாணம் பகையத்தான் நொறுக்குற காலமே தெனாவெட்டா தொட்டுப்புட்ட வீணா அனாமத்தா அத்துக்கிட்ட நீனா ஒன்னு மண்ணா இருந்த ஒறவத்தான் பொதச்சவன் நீதானே அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும் அவன் இவன் எவன் கண்ணு மேயும் சுத்து முத்தும் ஏன்டா பாக்குற? செதச்சவன் நான்தானே தன்மானத்த சோதிச்சாலே விச்வாசத்த பாதிக்கும் கால சுத்தும் நாயும்கூட கல்லடிச்சா கர்ஜிக்கும் வத்திப்போன காட்டுல வத்திக்குச்சிய கிழிச்சுட்ட பொறி போடும் பலி தீரும் வெறி மழக்கொட்டி அடங்காதே முறுக்கிட்டு அலையாதே சும்மா மொறச்சிட்டு திரியாதே வெதச்சத அறுக்காம இந்த ரணகளம் முடியாதே