Kannile (From "Andhagan")

Kannile (From "Andhagan")

Santhosh Narayanan

Длительность: 3:03
Год: 2023
Скачать MP3

Текст песни

கண்ணிலே அனையாத தீ அலை!
என்னமெல்லாம் அலைந்து காரிருள் சூழுதே!

தீராத பெரும் போராக
தேடல் சுமக்கின்ற காலம்

ஒன்றிரண்டா பேய் மனம்?
ஒவ்வொன்றுமே ஓர் நிரம்!
விழியிலே தேங்கிடும்
கனவுகள் பழிக்குமோ?
உண்மைக்குள் தீ சுட
உறவுக்குள் பேரிடை
உள்ளம் என்னும் தோகை தான்
வென்றிடுமோ?, வெந்திடுமோ? யாராகுமோ?
பதில் நான் ஆகுமோ?
ஓர் சூழும் வாழ்வோம்
இது போல்
இது போல், ஒ-ஒ

தனக்கென வாழ்ந்திடும்
கணக்குகள் போட்டிடும்
சுயநல கோடுகள்
தொடருமோ?, தொலையுமோ?
ஒரு துளி நீரிலும்
நிலம் இங்கே பூக்குதே!
மனிதத்தை தோற்கத்தான்
மனம் இங்கே துடிக்குதே, வீணாகுமோ?
உயிர் வீணாகுமோ?
திரை போடும் என் வாழ்க்கை, இதுவோ?
கணவோ, இதுவோ?

ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஒ-ஒ-ஒ-ஒ
ஒ-ஒ-ஒ-ஒ
ஹ-ஹ-ஹ